இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இசைக் கடல்

படம்
இந்த பக்கத்தில் என் மனம் கவர்ந்த பாடல்களைப் பற்றி பார்க்கலாம் என்றிருக்கிறேன்..      என்னுடைய இசை ஞானம் சுழியமே. என் இசை பூமியின் வடிவமாக இருப்பதால் இரசனையுடன் பெறும் மகிழ்ச்சி அளவில்லாதது.          முள்ளும் மலரும் என்ற படத்தில் வரும் அடி பெண்ணே  என்ற பாடல் என் மனம் கவர்ந்த பாடலில் முதலிடத்தில் உள்ளது.    உங்களுக்காக அந்தப்பாடல் யூடியுப் வாயிலாக கண்டு களியுங்கள்.

கல்வித் தொலைக்காட்சியில்...

படம்

நட்புப்பாதை

படம்
     அனைத்துநண்பர்களையும் இந்த நேரத்தில்நினைத்துப்பார்க்க என்னால் முடிகிறது .  குழந்தைப்பருவ நண்பர்கள், பள்ளிப் பருவ நண்பர்கள், கல்லூரி பருவ நண்பர்கள், ஆசிரியர் ஆன பிறகு வந்த நண்பர்கள் அனைவரையும் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளை மட்டும் பெயர் சொல்லாமல் கட்டுரையால் சொல்கிறேன். நண்பர்களை என்னைச் செதுக்கிய ஒளிகள் என்பேன் ஏனென்றால் எனக்குள் இருந்த எத்தனையோ தேவையில்லாதவற்றை களைந்தவர்கள் அவர்கள்.      நண்பர்களே திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் அருகே உள்ள டாணா என்பது தான் நான் பிறந்த ஊர். தாமிரபரணி தண்ணீர் குடித்தாலோ என்னவோ பாச உணர்ச்சிகள் அதிகமாக வெடித்துக் கிளம்பியது.  குழந்தைப் பருவத்தில் என்னுடைய நண்பர்கள் வட்டாரம் முழுவதும் வாய்க்கால், ஆறு, கபடி போன்றவற்றைச் சார்ந்தே அமைந்திருந்தது.  காலையில் எழுந்தவுடன் தாமிரபரணியின் வாய்க்கால் ஒன்றில் நண்பர்கள் பட்டாளத்துடன் குளிக்கச் செல்வோம்.  அன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பதை நாங்கள் கண்ணால் பார்த்தது கூட கிடையாது. வாய்க்காலுக்குச் செல்லும் பாதை ...