இசைக் கடல்

இந்த பக்கத்தில் என் மனம் கவர்ந்த பாடல்களைப் பற்றி பார்க்கலாம் என்றிருக்கிறேன்..
     என்னுடைய இசை ஞானம் சுழியமே. என் இசை பூமியின் வடிவமாக இருப்பதால் இரசனையுடன் பெறும் மகிழ்ச்சி அளவில்லாதது.
        முள்ளும் மலரும் என்ற படத்தில் வரும் அடி பெண்ணே  என்ற பாடல் என் மனம் கவர்ந்த பாடலில் முதலிடத்தில் உள்ளது.






   உங்களுக்காக அந்தப்பாடல் யூடியுப் வாயிலாக கண்டு களியுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் அறக்கட்டளை நடத்திய திருவள்ளுவர் தினம்

ஆசிரியர் பணி அறப்பணியா?

நானும் - நூலகமும்