திருக்குறள் அறக்கட்டளை நடத்திய திருவள்ளுவர் தினம்

 16-01-2026 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அம்பாசமுத்திரம் வேல்சாமி திருமண மண்டபத்தில் வைத்து கவியரங்கம் நடந்தது.

உண்மையாய் ஆண்டில் வருவது என்ற தலைப்பில் கவிதை வாசித்தேன். வாசகர் பெருமக்களால் இருந்தவர்களது தமிழ் பருகும் ஆர்வம் வியப்பில் ஆழ்த்தியது.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆசிரியர் பணி அறப்பணியா?

நானும் - நூலகமும்